Friday, February 26, 2010

தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?

இந்திய குடியரசு - குடிமக்கள்ளால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கம் இன்று அதிகமாக "குடி" மகன்களை உருவாக்கி வருகிறது.

சாலையில் விழுந்து தன் மனித தன்மையை மறந்து செயலிழந்து வாழ்க்கையை வீணடிப்பவரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதைப் பற்றியே இங்கே பதிக்கப் பட்டுள்ள கட்டுரை.

'அரிது அரிது மானிடரை பிறத்தல் அரிது' என்ற அவ்வையின் அறிவுரையின் உண்மையை உணர்வதர்காக் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் சிந்திக்க வைக்க முயற்சி செய்யவே இந்த ப்ளாக்.

'குடிபோதை என்பது தற்கொலை மற்றும் கொலை முயற்சியே' - தன்னையும் சிதைத்துக் கொண்டு தன் குடும்பத்தையும் சிதைத்து கொள்ளும் அல்ப பழக்கமே.

போதையை இறக்குவோம்.